சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5372க்கும் சவரன் ரூ.42,976-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.75.க்கு விற்பனையாகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.