×

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை :துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த பயணியிடம் கங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

The post சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dubai ,Ganga department ,Dinakaran ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்