- கோரமந்தல் எக்ஸ்பிரஸ்
- சென்னை சென்ட்ரல்
- மேற்கு வேங்கடம் சலீமார்
- சென்னை
- மேற்கு பெங்கம் சலிமார்
- மேற்கு சலிமார்
- ரயில்வே துறை
- தின மலர்
சென்னை: சென்னை சென்ட்ரல் இருந்து மேற்குவங்கம் சாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் காலை 10.30க்கு புறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இணைப்பு ரயிலின் தாமதம் காரணமாக காலை 7 மணிக்கு செல்ல வேண்டிய ரயில் 10.30க்கு புறப்படுகிறது என ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post சென்னை சென்ட்ரல் இருந்து மேற்குவங்கம் சாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் காலை 10.30க்கு புறப்படும்: ரயில்வே துறை தகவல் appeared first on Dinakaran.