×

சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரலில் இருந்து 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் எனவும்,
புவனேஸ்வரில் இருந்து 14 , 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Diwali ,Chennai Central ,Bhubaneswar ,Chennai ,Central ,
× RELATED அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர்...