×

சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்ப தகராறில் மனைவி பத்மினியை(52) கொன்றுவிட்டு செல்வம்(55) தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை முயன்றார்.

The post சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Vannarappetta, Chennai ,Chennai ,Richam ,Padmini ,Vannarappetta ,
× RELATED 1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000...