×

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம், பூங்கா தியேட்டர் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.4.3 கோடி செலவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. வண்டலூரில் உயிரியல் பூங்காவில் 3டி, 7டி திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம், பூங்கா தியேட்டர் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vandalur Zoo ,Tamil Nadu Govt ,Tamil Nadu ,Chennai Vandalur Zoo ,Tamil Nadu Government ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ...