×

சென்னை – திருச்சி, திருச்சி – சென்னை இடையே இன்று ஒரேநாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை – திருச்சி, திருச்சி – சென்னை இடையே இன்று ஒரேநாளில் 8 விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக 8 விமானங்கள் ரத்து செய்யபட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்காக சிறப்பு விமானம் இயக்கபடும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post சென்னை – திருச்சி, திருச்சி – சென்னை இடையே இன்று ஒரேநாளில் 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai - ,Trichy ,Chennai ,
× RELATED சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி...