×

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவையில் மாற்றம்..!!

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தட விரிவாக்க பனியின் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 -வது வழித்தட விரிவாக்க பணி ரூ.279 கோடியில் நடைபெற உள்ளது.

The post சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவையில் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Velachery ,Chennai ,Velachery.… ,Chennai Beach – ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...