×
Saravana Stores

சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் குப்பைத் தொட்டியில் மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் அதிர்ச்சி

சென்னை: சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் குப்பைத் தொட்டியில் மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி ஐசிஎஃப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் குப்பைத் தொட்டியில் மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai I. ,ICF POLICE ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது