×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.5,480-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை