×

சென்னையில் பிரபல ரவுடி ரூபன் கைது..!!

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரூபனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரூபன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 3 கொலை உட்பட 11 வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி ரூபன் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னையில் பிரபல ரவுடி ரூபன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Raudi Ruben ,Chennai ,Rawudi Ruban ,Basin Bridge ,Ruben ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது