×

சென்னையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

The post சென்னையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Delhi ,Chennai ,G.K. Stalin ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்