சென்னை: சென்னையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சீனியர் மாணவர் கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. நவம்பரில் கோவை தனியார் கல்லூரி மாணவருக்கு நடந்ததுபோல் சென்னை கல்லூரி மாணவருக்கும் கொடுமை என புகார் தெரிவிக்கப்பட்டது.
The post சென்னையில் கல்லூரி மாணவரை சீனியர் மாணவர் ராகிங் கொடுமை செய்ததாக புகார்..!! appeared first on Dinakaran.