×

சென்னையில் ஆசிய ஹாக்கி சம்பியஷிப் போட்டி கோப்பை மற்றும் இலட்சினையை அறிமுகம் செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை எழுப்பூரில் ஆகஸ்ட் 3 தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி கோப்பை மற்றும் இலட்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். கோப்பையை கொண்டு செல்லும் நிகழ்ச்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார் . ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

The post சென்னையில் ஆசிய ஹாக்கி சம்பியஷிப் போட்டி கோப்பை மற்றும் இலட்சினையை அறிமுகம் செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Asian Hockey Championship tournament cup ,Chennai ,Asian Aaki Championship Cup ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...