×

கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றம்?

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பள்ளிகளுக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல் – மே மாதத்திற்கு பதிலாக மழைக்காலமான ஜூன் – ஜூலைக்கு மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டியுள்ளதால் ஆண்டு விடுமுறையில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்கிறது.

The post கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றம்? appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala government ,
× RELATED ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு...