×

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. cbseresults.nic.in.,cbse.gov.in., results.nic.in., ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் முடிவுகளை அறியலாம். ஜூலை 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நடைபெற்றது.

The post சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : CBSE ,Chennai ,Dinakaran ,
× RELATED 25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க...