×

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.15ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு..!!

சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

The post சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.15ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CBSE 10 ,12th Class General Exam ,Chennai ,CBSE ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?