×

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 877 தேர்வு மையங்களில் 36 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CBSE general election ,Chennai ,CBSE ,general election ,Dinakaran ,
× RELATED 25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க...