×

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழு முடிவு..!!

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழு நேரம் கேட்டுள்ளது. நேரம் கிடைத்தவுடன் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்போம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

The post காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka All Party Committee ,Prime ,Bengaluru ,Karnataka All-Party Committee ,Delhi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி வருவாரா.. மாட்டாரா..?...