×

காவிரி விவகாரம் உள்பட பல்வேறு அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

சென்னை: காவிரி விவகாரம் உள்பட பல்வேறு அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

The post காவிரி விவகாரம் உள்பட பல்வேறு அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Kaviri ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...