×

காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் முறையிட நாளை டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!!

சென்னை: காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் முறையிட அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி செல்கிறார். ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

The post காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் முறையிட நாளை டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Durai Murugan ,Delhi ,Union Minister ,CHENNAI ,Duraimurugan ,Union ,
× RELATED தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய...