சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். பாமகவின் கோரிக்கைகளுக்கு சாதகமாகத்தான் நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.