சென்னை: சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி ஏப்.2-ம் தேதி நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம்! appeared first on Dinakaran.