×

திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இறந்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு

விருதுநகர்: திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இறந்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்கள் இறந்தது தொடர்பாக கட்டிட பொறியாளர், 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இறந்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Krakshiru ,Dinakaran ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...