×

கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு

ஈரோடு: தாளவாடியில் விவசாயிகளை அச்சுறுத்தும் கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி யானை முகாமிலிருந்து சின்னத்தம்பி, மாரியப்பன் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. யானையின் வழித்தடத்தை வனத்துறை ஆய்வுசெய்யும் நிலையில் இரவு யானையை பிடிக்கும் பணி தொடங்கியது.

The post கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Thalawadi ,Innakthampi ,Pollachi Elephant Camp ,Dinakaran ,
× RELATED உழவர் சந்தைகளில் 67.96 டன் காய்கறிகள் ரூ.22.43 லட்சத்திற்கு விற்பனை