×

தொழில் நிறுவனங்கள் நாள் விழா இன்று தொடக்கம்.!

சென்னை : பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற உள்ளது.அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ், 100 பேருக்கு ரூ.18.94 கோடி மானிய ஆணையை முதல்வர் வழங்குகிறார்.

The post தொழில் நிறுவனங்கள் நாள் விழா இன்று தொடக்கம்.! appeared first on Dinakaran.

Tags : Business Companies Day Festival ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...