- அமைச்சர்
- சிவசங்கர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எஸ்.எஸ்.சிவசங்கர்
- நகராட்சி போக்குவரத்து கழகம்
- அரசு விரைவு போக்குவரத்து கழகம்
- சிவசங்கர்
சென்னை : தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
The post பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!! appeared first on Dinakaran.