×

காளைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம்: எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட்

சென்னை: காளைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம் என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறேன் என்று எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட்டரி கருத்து தெரிவித்துள்ளார். திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்தது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

The post காளைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம்: எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட் appeared first on Dinakaran.

Tags : M. GP ,Chennai ,Bulls ,M. GP SV ,Venkatesan ,Governor ,M. ,
× RELATED கொன்னைபட்டியில் ஜல்லிக்கட்டு; 800...