×

ரூ.87.76 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் ரூ.87.76 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.80.56 கோடி மதிப்பில் திருக்கோயில் பணிகளுக்காக காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post ரூ.87.76 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...