×
Saravana Stores

மஞ்சள் வர்த்தகத்தை ஊக்குவிக்க வாரியம்: ஒன்றிய அரசு

டெல்லி: மஞ்சள் சாகுபடி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க வாரியம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். மஞ்சள் உற்பத்தியை ஒரு பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

The post மஞ்சள் வர்த்தகத்தை ஊக்குவிக்க வாரியம்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Board for Promotion of Turmeric Trade ,Union Govt. ,Delhi ,Union Cabinet ,Tamil Nadu ,Telangana… ,Promote ,Trade ,Union Govt ,Dinakaran ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...