×

தெலுங்கானாவில் நடந்த சாலை விபத்தில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் நடந்த சாலை விபத்தில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி உயிரிழந்தார். ஐதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு சென்று கொண்டிருந்த போது கார் கவிழ்ந்து நீரஜா ரெட்டி உயிரிழந்தார். பீச்சுபல்லி என்ற இடத்தில் நீரஜா ரெட்டி பயணம் செய்த காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

The post தெலுங்கானாவில் நடந்த சாலை விபத்தில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,J.J. G.K. ,Former M. l. PA ,Neerja Reddy ,Hyderabad ,Telangana, Pa. ,Kornol ,Telangana pa ,Neeraja Reddy ,
× RELATED சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக...