×

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டி!

புதுச்சேரி : புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக நிர்வாகிகள் கோரியதை அடுத்து ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபரை வேட்பாளராக நிறுத்த பாஜகவுக்கு ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

The post நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டி! appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducherry ,N. R. Congress ,President ,First Minister ,Rangasamy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு