×

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.

The post நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rajinikanth ,Chennai ,M. K. Stalin ,M.K.Stalin ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்...