×

கொள்ளு ஜூஸ்

தேவையானவை:

வறுத்த கொள்ளு – 1/2 கிலோ,
மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
அரிசி – 100 கிராம்,
பயிறு-100 கிராம். இதனை மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்
கொள்ளவும்.
மோர் – 1 டம்ளர்,
உப்பு – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

அரைத்த கொள்ளு மாவில் 2 டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மோர் சேர்த்து பருகவும். உடல் இளைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பருகலாம். மூட்டுவலி நீக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை நீக்க வல்லது.

The post கொள்ளு ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள்...