×

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி!

டெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார். வாள்வீச்சுப் போட்டியில் ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்திய பவானிதேவி அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்துள்ளார்.

The post ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி! appeared first on Dinakaran.

Tags : bhavani devi ,tamil nadu ,asian championship swordsmithing tournament ,Delhi ,Asian Championship sword match ,Tamil ,Nadu ,Asian Championship Sword ,Dinakaran ,
× RELATED நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்...