×
Saravana Stores

வங்கதேச எம்பி மாயம்

கொல்கத்தா: வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக்கை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் அனார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு வந்திருந்தார். அங்கு பாராநகரில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இவர் திடீரென மாயமானதாக வங்கதேச தூதரகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாயமான எம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வங்கதேச எம்பி மாயம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,MP Mayam ,Kolkata ,Anwarul Azim Anar ,Awami League ,Kolkata, West Bengal ,Paranagar ,Mayam ,Dinakaran ,
× RELATED வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக்...