×
Saravana Stores

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை: பிரதமர் மோடி

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறக்கப்பட இன்றிலிருந்து சரியாக 11 நாட்கள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.

The post அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு சிறப்பு பூஜை: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Ram ,Ayodhya ,PM Modi ,Delhi ,Modi ,Ram Temple ,Ram Temple Kumbabhishekam ,PM ,
× RELATED உலக சாதனை படைக்க ஏற்பாடு அயோத்தி ராமர்...