×

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை: செயலாளர் பதில்

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 8 ஆண்டுகள் கழித்து வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள எஸ்.பி.வேலுமணி கோரியதை ஏற்கக்கூடாது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை ஜூலை 26-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை: செயலாளர் பதில் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Secretary… ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு...