×

ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 0-10 என்ற கணக்கில் ஈரானிய வீரர் ஹசன் யஸ்தானியிடம் புனியா தோல்வியடைந்தார்.

The post ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Deepak Punia ,Asian Games wrestling ,Beijing ,
× RELATED நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்