×

ஆசிய விளையாட்டு போட்டி: 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு!

ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் கிரிக்கெட்டின் 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆசிய விளையாட்டு போட்டி: 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Asian Sports Tournament ,Afghanistan ,Afghanistan team ,
× RELATED டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது