சென்னை: அறுபடை வீடுகளுக்கான முதற்கட்ட பயணம் 28ஆம் தேதி தொடங்குகிறது என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளுக்கு 1,000 பேர் அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 60-70 வயதுடையோர் அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
The post அறுபடை வீடுகளுக்கான முதற்கட்ட பயணம் 28ஆம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.