×

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை: 9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார்.

The post 9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahes ,Chennai ,Anbil ,
× RELATED தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா...