விருதுநகர்: மகளிர் உரிமை தொகை கிடைக்காத 11 லட்சம் பேரிடம் இருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார.
The post மகளிர் உரிமை தொகை கிடைக்காத 11 லட்சம் பேரிடம் இருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.
