×

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் வெளியிட, முன்னாள் முதல்வர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.

The post சென்னையில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Mukar ,G.K. Stalin ,MC ,Artist Century ,Chennai Artist Arena ,B.C. G.K. Stalin ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...