×
Saravana Stores

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகரும், மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகரும், மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களுடன் மீண்டும் பணியாற்ற காத்திருக்கிறேன்; இன்னும் சிறப்பான இசையை எதிர்பார்க்கிறோம் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

The post ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகரும், மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : A. R. ,Rahman ,Manima Party ,Kamal Hassan ,Chennai ,Kamalhassan ,
× RELATED கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசைக்கச்சேரி