×

அரக்கோணம் ரயில்வே பாலம் அருகே தற்காலிக மார்க்கெட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே பாலம் அருகே தற்காலிக மார்க்கெட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். மார்க்கெட்டில் அரிவாள் வீசித் தாக்குதலில் ஈடுபட்ட பரணி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கடை உரிமையாளர் ஹரி, முகேஷ், பிரசாந்த் ஆகியோருக்கு லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது.

The post அரக்கோணம் ரயில்வே பாலம் அருகே தற்காலிக மார்க்கெட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam railway bridge ,Ranipet ,Ranipet district ,Dinakaran ,
× RELATED மயங்கிய பெண்ணுக்கு உதவுவது போல்...