×

அரக்கோணம் அருக்கே ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் கொள்முதல் நிலையத்தில் 3 மாதங்களாகியும் நெல்லுக்கு பணம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரக்கோணம் அருக்கே ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Aragonam ,EU government ,Union State ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!