தமிழகம் அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 மாணவர்கள் காயம் Sep 26, 2024 அரக்கோணம் பனப்பாக்கம் தின மலர் அரக்கோணம்: அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு 32 மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. The post அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கலப்பட, தரமற்ற உணவு பொருட்களால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும்