×

அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 மாணவர்கள் காயம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு 32 மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

The post அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Panappakkam ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே சிலிண்டர் வெடித்து 3 பேர் காயம்