×

அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்

சென்னை: அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறோம் எனவும் தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.

The post அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu Chief Secretariat Association ,Chennai ,Tamil ,Nadu ,Minister ,Dinakaran ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...